News

குடும்ப செபமாலை மாநாடு

July 04, 2026

நமது மறைமாவட்ட குடும்பநலப் பணிக்குழு குடும்ப செபமாலை மாநாட்டை 30.05.2026 அன்று சோத்தூர், கார்மேல் தியான இல்லத்தில் நடத்தியது. மாநாட்டில் 600 பேர் கலந்துகொண்டனர். இறைவனின் அருளாலும் ஆயரின் ஆசீராலும் சோகத்தூர் கார்மேல் தியான இல்ல அருள்பணியாளர்களின் உதவியாலும் நமது மறைமாவட்ட அருள்பணியாளர்களின் தோழமையிலும் இறைமக்களின் ஒத்துழைப்பு, தாராள மனத்தாலும் நிகழ்வுகள் அனைத்தும் சிறப்பாக நடந்தேறியது. அனைவருக்கும் நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தொடர்பு எண் : 90471 72192 அருள்பணி. சின்னப்பன்
செயலர், குடும்பநலப் பணிக்குழு