தமிழ்நாடு-பாண்டிச்சேரி மேய்ப்புப்பணி பேரவை
தருமபுரி மறைமாவட்டம் - இரண்டு ஆண்டுகளுக்கான செயல்திட்டங்கள்
முதல் ஆண்டு :
அனைத்து பங்குகளிலும் பெண்கள் பணிக்குழுக்களை உருவாக்குதல்
மறைமாவட்ட அளவில் பெண்கள் பேரவை அமைப்பது.
இரண்டாம் ஆண்டு :
மேய்ப்புப்பணி பேரவைகளில்/ பங்கேற்பு அமைப்புகளில் 50 சதவீத பங்களிப்பை உறுதிசெய்து வலுப்படுத்துவது பற்றி கருத்தமர்வுகள் நடத்துவது.
மறைமாவட்ட நிர்வாகத்தில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்ய முயற்சிகள் மேற்கொள்வது.
மறைமாவட்ட அளவில் ஆளுமை/திறமைமிக்க சிறந்த பெண்களை அங்கீகரித்து பொருமைப்படுத்துவதற்கான நிகழ்ச்சிகள்
குறிப்பாக..
தனிப்பெற்றோர்களான சாதனை பெண்களை அடையாளம் கண்டு ஊக்கப்படுத்தி சாதனை பெண்கள் விருது வழங்குதல்.
அனைத்து பேரவைகளிலும் பெண்கள் பங்கேற்க செய்வதை உறுதிசெய்வது.
எதிர்காலத்திற்கான திட்டம் :
தனிப்பெற்றோரின், பெண் குழந்தைகளின் கல்விக்கு ஊக்கமும்/ உதவிகளும் உறுதிசெய்தல்.
பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பு குறித்து பயிற்சிகள்/ பாலியல் விழிப்புணர்வு/ சமூகப் பாதுகாப்பை உறுதிசெய்வது.
தமிழக ஆயர் பேரவையின் பெண்கள் பணிக்குழு
தருமபுரி மறைமாவட்டம்