News
தருமபுரி மறைமாவட்ட நலவாழ்வு பணிக்குழு
July 04, 2026
முழு ஆளுமையில் வளர்க்கும் பெற்றோராய்...
-விழிப்புணர்வு பயிற்சி :
தருமபுரி மறைமாவட்ட நலவாழ்வு பணிக்குழுவின் சார்பில்,
செயலர் அருள்பணி. மரியப்பன் அவர்களின் வழிகாட்டுதல்படி முழு
ஆளுமையில் வளர்க்கும் பெற்றோராய் – விழிப்புணர்வு பயிற்சி
கூட்டமானது கீழ்காணும் ஒன்றியங்களில் நடைபெற்றது.
தருமபுரி முழு ஆளுமையில் வளர்க்கும் பெற்றோராய் ... 22
பாலக்கோடு முழு ஆளுமையில் வளர்க்கும் பெற்றோராய் ... 78
பாப்பிரெட்டிப்பட்டி முழு ஆளுமையில் வளர்க்கும் பெற்றோராய் ... 62
அரூர் முழு ஆளுமையில் வளர்க்கும் பெற்றோராய் ... 32
ஓசூர் முழு ஆளுமையில் வளர்க்கும் பெற்றோராய் ... 38
பர்கூர் முழு ஆளுமையில் வளர்க்கும் பெற்றோராய் ... 103
மொத்தம் 335