Social Work Initiative

கோல்பிங் இந்தியா திட்டத்தின்கீழ் சுழல்நிதி வழங்குதல்

Conducted on: March 06, 2026

01.02.2026 புதன்கிழமையன்று கோல்பிங் இந்தியா திட்டத்தின்கீழ் செயல்பட்டு வரும்
 விசுவாசம்பட்டி-லூர்து மாதா கோல்பிங் குழுவிற்கு - ரூ.100000/-
 விசுவாசம்பட்டி-சகாய அன்னை கோல்பிங் குழுவிற்கு - ரூ.100000/-
 குதிரைப்பாளையம்-அன்னை கோல்பிங் குழுவிற்கு - ரூ.100000/-
 நாச்சினாம்பட்டி-அன்னை கோல்பிங் குழுவிற்கு - ரூ.100000/-
என நான்கு கோல்பிங் குழுக்களுக்கு நான்கு இலட்ச ரூபாய் சுழல்நிதியானது தருமபுரி சமூக சேவை சங்கத்தின் இயக்குநர் அருள்பணி. சின்னப்பன் அவர்களால் வழங்கப்பட்டது.