Social Work & Outreach

Reports, Projects, and Community Impact

06 Mar 2026

கோல்பிங் இந்தியா திட்டத்தின்கீழ் சுழல்நிதி வழங்குதல்

01.02.2026 புதன்கிழமையன்று கோல்பிங் இந்தியா திட்டத்தின்கீழ் செயல்பட்டு வரும் விசுவாசம்பட்டி-லூர்து மாதா கோல்பிங் குழுவிற்கு - ரூ.100000/- விசுவாசம்பட்டி-சகாய அன்னை கோல்பிங் குழுவிற்கு - ரூ.100000/- குதிரைப்பாளையம்-அன்னை கோல்பிங் குழுவிற்கு - ரூ.100000/- நாச்சினாம்பட்டி-அன்னை கோல்பிங் குழுவிற்கு - ரூ.100000/-என நான்கு கோல்பிங் குழுக்களுக்கு நான்கு இலட்ச ரூபாய் சுழல்நிதியானது தருமபுரி சமூக சேவை சங்கத்தின் இயக்குநர் அருள்பணி. சின்னப்பன் அவர்களால் வழங்கப்பட்டது.
06 Mar 2026

தருமபுரி சமூக சேவை சங்கத்தின் செயற்குழு கூட்டம்

தருமபுரி மறைமாவட்ட சமூக சேவை சங்கத்தின் செயற்குழு கூட்டமானது 16.02.2026 வியாழக்கிழமையன்று காலை 11.30 மணியளவில் மேதகு ஆயர் முனைவர் லாரன்Þ பயÞ அவர்கள் தலைமையில், தருமபுரி சமூக சேவை சங்கத்தின் அரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் த.ச.சே.சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டு தங்களின் மேலான கருத்துகளை பகிர்ந்துகொண்டனர்.
05 Dec 2025

கோல்பிங் இந்தியா திட்டத்தின் கூட்டம்/பயிற்சிகள்

டிசம்பர் 5, 2025 - அரூர் தலைப்பு: Enterpreneurship Developmentகருத்தூட்டுநர்: திருமிகு. அந்தோணி அமல்ராஜ்கலந்து கொண்டோர்: 20 டிசம்பர் 8, 2025 - பொம்மிடிதலைப்பு: Enterpreneurship Developmentகருத்தூட்டுநர்: திருமிகு. சின்ரில்லாகலந்து கொண்டோர்: 20 டிசம்பர் 10, 2025 - நாச்சினாம்பட்டிதலைப்பு: Livelihood options for Women Kolping Membersகருத்தூட்டுநர்: திருமிகு. லூர்துமேரிகலந்து கொண்டோர்: 25 டிசம்பர் 11, 2025 - கோட்டூர்தலைப்பு: Livelihood options for Women Kolping Membersகருத்தூட்டுநர்: திருமிகு. சுதாமேரிகலந்து கொண்டோர்: 30 டிசம்பர் 12, 2025 - சமாதானநகர்தலைப்பு: Awareness on Deforestation, Anti-plastic & Tree Plantationகருத்தூட்டுநர்: திருமிகு. குழந்தைசாமிகலந்து கொண்டோர்: 15 டிசம்பர் 15, 2025 - கோணம்பட்டிதலைப்பு: Awareness on Deforestation, Anti-plastic & Tree Plantationகருத்தூட்டுநர்: திருமிகு. குழந்தைசாமிகலந்து கொண்டோர்: 15
03 Dec 2025

கோல்பிங் இந்தியா திட்டத்தின் கீழ் சுழல்நிதி வழங்குதல்

03.12.2025 புதன்கிழமையன்று கோல்பிங் இந்தியா திட்டத்தின்கீழ் செயல்பட்டு வரும் குதிரைப்பாளையம் -ரோஜா கோல்பிங் குழுவிற்கு - ரூ. 1,00,000/- காத்தாம்பள்ளம் -அன்னை கோல்பிங் குழுவிற்கு - ரூ. 1,00,000/- அண்ணா நகர் -புதிய உதயம் கோல்பிங் குழுவிற்கு - ரூ. 1,00,000/-என மூன்று கோல்பிங் குழுக்களுக்கு மூன்று இலட்ச ரூபாய் சுழல்நிதியானது தருமபுரி சமூக சேவை சங்கத்தின் இயக்குநர் அருள்பணி. மரியப்பன் அவர்களால் வழங்கப்பட்டது.